புயல் எச்சரிக்கை

img

பானி புயல் எச்சரிக்கை முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் ஃபானி என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கக்கூடும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம்தேதி வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையாக சேதம்ஏற்பட்டது